Donate

Donate

South Jersey Tamil Association (SJTA) என்பது தமிழ் மொழி, கலாசாரம் மற்றும் சமூக ஒற்றுமையை வளர்க்கும் ஒரு சமூக அமைப்பாகும். தென் ஜெர்சியில் வாழும் தமிழ் குடும்பங்களை இணைக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறோம்.

உங்கள் நன்கொடையால் செய்யப்படும் உதவிகள்

  • பொங்கல், தமிழ் புத்தாண்டு, தீபாவளி, குழந்தைகள் திறமைக் காட்சி போன்ற நிகழ்வுகளை நடத்துதல்
  • குழந்தைகளுக்கான தமிழ் வகுப்புகள்
  • குடும்ப மற்றும் சமூக சந்திப்புகள், நட்பு & நெட்வொர்க்கிங் நிகழ்வுகள்
  • பெண்கள் தினம், சுதந்திர தினம், குடும்ப விழாக்கள்
  • சமூக நலத்திட்டங்கள் மற்றும் ஆதரவு முயற்சிகள்

நம்பிக்கை மற்றும் பொறுப்புணர்வு

உங்கள் நன்கொடைகள் அனைத்தும் சமூக நலத்திட்டங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதை நாங்கள் உறுதி செய்கிறோம். கூடுதல் விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளலாம்.

menu_book Thirukkural Meaning

சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்

கழல்யாப்புக் காரிகை நீர்த்து.

Translation (English) expand_more
Their anklets aloud jingle their name Who sacrifice their life for fame
மு.வ உரை (M.V) expand_more
பரந்து நிற்க்கும் புகழை விரும்பி, உயிர்வாழ்வையும் விரும்பாத வீரர், வீரக் கழலை காலில் கட்டிக்கொள்ளுதல் அழகு செய்யும் தன்மையுடையதாகும்.
சாலமன் பாப்பையா (S.P) expand_more
தம்முடன் சொர்க்கத்திற்கு வராது பூமியில் மட்டு் நிலைத்து நிற்கும் புகழை விரும்பி, உயிரையும் விரும்பாத வீரர், தம் கால்களில் வீரக்கழலைக் கட்டுவது அவர்க்கு அழகே.
கருணாநிதி (M.K) expand_more
சூழ்ந்து பரவிடும் புகழை மட்டுமே விரும்பி உயிரைப் பற்றிக் கவலைப்படாத வீரர்களின் காலில் கட்டப்படும் வீரக்கழல் தனிப் பெருமை உடையதாகும்